திருமதி. மங்கையற்கரசு பஞ்சலிங்கம்
தோற்றம்: 22 ஏப்ரல் 1937 - மறைவு: 24 நவம்பர் 2025
மட்டக்களப்பு - சித்தாண்டியைப் பிறப்பிடமாகவும், Cumbria - பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்கையற்கரசு பஞ்சலிங்கம் அவர்கள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி இணைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிராமத்தம்பி உடையார் - நேசரெத்தினம் தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தனக்குமார் (பிரித்தானியா), இந்துமதி (அவுஸ்திரேலியா), கருணக்குமாரன் (பிரித்தானியா), காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
பாக்கியநிதி (பிரித்தானியா), மகேந்திரன் (அவுஸ்திரேலியா), ஜீடித் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. மெலாணி, Dr. ஷெகானி, லக்மிதா, நிலக்ஷன், அன்றூ ஆகியோரின் பேத்தியும்,
திரிசா, மிலா, சங்கர் ஆகியோரின் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான கருணையம்மா தம்பிராசா, சீவரெத்தினம், குணநாயகி கணபதிப்பிள்ளை, ராசரெத்தினம், செல்வரெத்தினம், புவனேஸ்வரி சங்கரநாராயணாபிள்ளை, அரியரெத்தினம், விஜயரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
முகவரி:-
Burneside Spar, New Road,
Burneside, Kendal,
Cumbria - LA96PX - UK.
www.tamilthakaval.org
