திருமதி. மாங்குடி சிவபாக்கியம்
மறைவு: 19 அக்டோபர் 2024
இந்தியா-புதுக்கோட்மை மாவட்டம், அறந்தாங்கி ஊரை பூர்வீகமாக கொண்டு, கண்டி-உன்னஸ்கிரய, கொபோனிலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாங்குடி சிவபாக்கியம் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.மாங்குடி அவர்களின் அன்பு மனைவியும்,
முருகையா (ஹட்டன்), அன்னபாக்கியம் (புஷ்பா-கண்டி), காலஞ்சென்ற தம்பிராஜா, சிவராஜா (Prestoge amd Bath-கண்டி), தியாகராஜா (கொழும்பு), மலர்கொடி (காரைக்குடி-இந்தியா) ஆகியேராின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கருப்பையா (New Carsons Ceramics-கண்டி), கணேசன் (Ganesh Electrical and Electronics-காரைக்குடி), மல்லிகா செல்வராணி, ஷியாரா, மீனாராணி ஆகியோரின் மாமியாரும்,
வசந்தமோகன் (கண்ணா, Mega Carsons Ceramics- கண்டி), வசந்தமலர் (இலண்டன்), முரளிதரன் (இலண்டன்), முன்னேஸ்வரன் (Karson Ceramics-கண்டி), கிஷாந்தி (ஹட்டன்), சஞ்சய்காந்த் (ஹட்டன்), கார்த்திகா (ஹட்டன்), தினேஷ்குமார் (காரைக்குடி), நவீன்குமார் (காரைக்குடி), ரஞ்சனி (காரைக்குடி), ரோஷான் (இலண்டன்), நிரோஷன் (இலண்டன்), கவிஷ் (ஹாங்காங்), கவிந்து (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
வெங்கடாச்சலம் (இலண்டன்), வினோதினி, கவிதா, நிரோஜினி (ஆஷா), சுமரேசன், சங்கர், ஏஞ்சல், ராஜ்குமார், திவ்யா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
சஷிதா, ஹனுமிதா, சஷ்வெனிகா, கவின், இனியா, ரோஹித், அஷ்வின், அஞ்சனா, அக்ஷனா, கவினேஷ், கிதூர்ஷன், ஜஷ்வன்யா, தேஜஸ்வன்யா, ரேஷ்வன்யா, மௌரிகா, விதுருத் ஆகியோரின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் Sanilta VIP Parlour இல் நடைபெற்று, பிற்பகல் 2.30 மணியளவில் மஹிய்யாவ பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
