திருமதி. மணி அனுஜா கவுண்டர்

மணி அனுஜா கவுண்டர்

மறைவு: 15 செப்டம்பர் 2026

நுவரெலியா - Holly Rood ஐ பிறப்பிடமாகவும், கொட்டகலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மணி அனுஜா கவுண்டர் அவர்கள் 15-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற மணி - ரோகிணிதேவி தம்பதியினரின் அன்பு மகளும், புஷ்பராஜா (Pushpa Enterprises) - கலாதேவி தம்பதியினரின் மருமகளும்,

மதுஹரன் அவர்களின் மனைவியும்,

ஹன்சன் , ஹன்சிதா ஆகியோரின் அன்பு அம்மாவும்,

ருஹான் (மனோ - இத்தாலி) அவர்களின் அக்காவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6.00 மணி பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

திருச்செல்வம் (ரவி):- +94 74 123 9090
மதுஹரன்:- +94 77 707 9696

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/09/2026 00:00)