Mrs Manickadevi Rathnasingam

Manickadevi Rathnasingam

Date of Birth: 27 October 1939 - Deceased: 18 January 2024

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், ரொறன்ரோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாணிக்கதேவி இரத்தினசிங்கம் அவர்கள் 18-01-2024 அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம் - கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி - முத்துப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற பஞ்சவர்ணம், பரிமளாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குமாரசாமி இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மங்கயற்கரசி, சதாசிவம், சந்தானலஷ்மி, கிளி, காலஞ்சென்ற குமாரசாமி ஆகியோரின் மைத்துனியும்,

மதிவதனி, சத்தியவதனி, நித்தியவதனி, காலஞ்சென்ற கலைவதனி, கலைமகள் (லக்கி), சாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாஸ்கரநாதன், காலஞ்சென்ற சூரியகுமாரன், சிவனேந்திரன் ஆகியோரின் மாமியாரும்,

கார்த்திகேயன், மேனுஷா, தர்ஷா, சஞ்ஜீவ், நிலா, மாதேஷ், நிஷானி, சிவானி, பத்மினி, வாகுலன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

அஷ்வின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பார்வைக்கு:
 
Sunday, 21 Jan 2024   (4:00 PM - 9:00 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை: 
 
Monday, 21 Jan 2024   (8:30 AM - 1.00AM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/01/2024 05:00)