Mrs Manickadevi Ratnasingam
Date of Birth: 27 October 1939 - Deceased: 18 January 2024
யாழ் யூனியன் கல்லூரி பழைய மாணவிகளான நித்தியவதனி (82 O/L 85 A/L), கலைமகள் (லக்கி 85 O/L 88 A/L), சாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும், யாழ் காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டவரும் மாணிக்கதேவி இரத்தினசிங்கம் அவர்கள் 18.01.2024 ம் திகதி வியாழக்கிழமை அன்று ரொறன்ரோவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலம் சென்ற செல்வநாயகம், கனகம்மா தம்பதிகளின் பாசமிகுமகளும்,
காலம் சென்ற குமாரசாமி, முத்துப்பிள்ளையின் மருமகளும்,
காலம் சென்ற பஞ்சவர்ணம், பரிமளாதேவி ஆகியோரின் சகோதரியும்,
குமாரசாமி, இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலம் சென்ற மங்கயற்காரசி, சதாசிவம், சந்தானலஷ்மி, கிளி, காலம் சென்றகுமாரசாமி ஆகியோரின் மைத்துனியும்,
மதிவதனி, சத்தியவதனி, நித்தியவதனி (யூனியன் கல்லூரி பழைய மாணவி 82 O/L 85 A/L), காலம் சென்ற கலைவதனி, கலைமகள் (லக்கி - யூனியன் கல்லூரி பழைய மாணவி 85 O/ L 88 A/L), சாந்தி (யூனியன் கல்லூரி பழைய மாணவி ) ஆகியோரின் அன்புத் தயாரும்,
பாஸ்கரநாதன், காலம் சென்ற சூரியகுமாரன், சிவனேந்திரன் ஆகியோரின் மாமியாரும்,
கார்த்திகேயன், மேனுஷா, தர்ஷா, சஞ்ஜீவ், Dr.நிலா, மாதேஷ், நிஷானி, சிவானி, பத்மினி, வாகுலன் ஆகியோரின் பேத்தியும்,
அஷ்வினின் பூட்டியும் ஆவார்.
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
இறுதிச் சடங்குகள்:-
Chapel Ridge Funeral home ,
8911 Woodbine Ave,
Markham ON L3R 5G1
பார்வை:-
21. 01.2024 ஞாயிறு – மாலை – 4.00 – 9.00
தகனம்:-
22.01.2024 திங்கள் – காலை - 8.30 – 1.00
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/01/2024 22:24)
