Mr. Manickam Charles
Date of Birth: 15 April 1946 - Deceased: 01 November 2026
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், டியஸ் ஸீட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மாணிக்கம் சாள்ஸ் அவர்கள் 01-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் - திலகவதி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தயானிதி அவர்களின் அன்புக் கணவரும்,
நீலாவதி (ACA Pre School Head Teacher), லலிததா (கனடா), மயூஷாயினி ஆகியோரின் பாசமிகு தாந்தையாரும்,
ஜெகதாஸ் (ACA Director), சேகர் (கனடா), நீலவர்ணக்கண்ணன் ஆகியோரின் அன்பு மாமனரும்,
ஸாய்ஹிந்தி, வர்ஷின், அஷ்லி, ஆன்ஸிலி, டர்னுஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 03-11-2026 செவ்வாய்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இருந்து இந்து மயானத்திற்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 191 2181
+94 77 821 3794
www.tamilthakaval.org
