திரு. மாணிக்கம் குணசிங்கம்
(ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் - கமநல சேவைகள் திணைக்களம், யாழ்ப்பாணம்)
மறைவு: 14 ஜனவரி 2025
யாழ். வடலியடைப்பை பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாணிக்கம் குணசிங்கம் அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி - அம்பிகாபதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி அவர்களின் அன்புக்கணவரும்,
Dr. தயாரூபி (நோர்வே), ஜெயரூபி, தவராணி, சாயிசங்கர் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கனகம்மா, கனகசிங்கம், இராசம்மா, கனகாம்பிகை, துரைசிங்கம் (கனடா), காலஞ்சென்ற மனோன்மணி, சற்குணசிங்கம் ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-01-2025 வௌ்ளிக்கிழமை அன்று சங்கானை குளத்தடி வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் விளாவௌி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
