Mr. Manickam Ilakkumikanthan

Manickam Ilakkumikanthan

Date of Birth: 30 March 1950 - Deceased: 24 August 2024

யாழ். வதிரி, சீதா பவனத்தை பிறப்பிடமாகவும், ஶ்ரீபதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாணிக்கம் இலக்குமிகாந்தன் அவர்கள் 24-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னரா், காலஞ்சென்றவர்களான மாணிக்கம்-கனகம்மா தம்பதியினரின் இளைய புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு-ருக்மணி தம்பதியிரனின் மருமகனும்,

ஶ்ரீரஞ்சனி அவர்களின் அன்புக்கணவரும்,

கிருஷ்ணகாந்தன் (ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற திருமதி மகாதேவன் சாரதாதேவி அவர்களி் உடன்பிறவாச் சகோதரனும்,

லோகசக்தி அவர்களின் மைத்துனரும்,

அநுரகாந்தன் (மாவட்டச் செயலகம்-யாழ்ப்பாணம்), அனுஷா, ருகமன்காந்தன் (பிரான்ஸ்), ஷைலஜா (இலண்டன்), ரூபகாந்தன் (SDB வங்கி-கிளிநொச்சி), ரைவி (முன்பள்ளி ஆசிரியை- அத்தாய் விநாயகர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோரஞ்சினி (ஆசிரியை), பாக்கியநாதன் (பிரான்ஸ்), இந்துவாணி (பிரான்ஸ்), சபேஷ் (இலண்டன்), மைதிலி (SDB வங்கி-சுன்னாகம்), ஜெயந்தன்(உரிமையாளர்-பேபி ஆர்டஸ் சவுண்ட்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிரஞ்ஜினி, விஷ்வகாந்தன், சுபகாந்தன், மிதிலா, பரணிதா, தாரிகா, சிவகாந்தன், ஜெயகாந்தன், வாகீஷா, வைஷிகா, கிருஷிகா, சுபானி, லோஜித், அக்‌ஷிதா, ருக்‌ஷனா, ஹம்சவர்த்தன், லோினா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

தர்மேந்திரா, சீதா அட்ஜெயலிங்கம், கிருஷ்ணா செல்வதாஸ், சத்தியேந்திரா ஆகியோரின் சிறிய தந்தையும்,

மதிவதனா சிவராசா, மதிஸ்வரன், மதியழகன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-08-2024 திங்கட்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் முற்பகல் 10.00 மணியளவில் ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/08/2024 04:00)