Mr Manickam Nadarajah
Deceased: 30 April 2024
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் தற்பொழுது நல்லூரில் வசித்துவருமான திரு மாணிக்கம் நடராஜா அவர்கள் இன்று 30-04 2024ம் திகதி செவ்வாய்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கம்-சின்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி-பார்வதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து (ஓய்வுநிலை ஆசிரியை) அவர்களின் அருமைக் கணவரும்,
காலஞ்சென்ற கோமதி (கணித ஆசிரியை) அவர்களின் பாசமிகு தந்தையும்,
ச.குகதாஸ் (நிதி- பிரிதிப் பிரதம செயலாளர்) அவர்களின் அன்பு மாமனாரும்,
சரண்யா, சாருஜன், தாரங்கா ஆகியோரின் அருமை பேரனும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், ஏரம்பமூர்த்தி, பாலசுப்பிரமணியம் மற்றும் புவனேஸ்வரி, கமலாதேவி, இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
தகவல்:- குடும்பத்தினர்
24 , செட்டித்தெரு.நல்லூர், யாழ்ப்பாணம்
www.tamilthakaval.org
