Mr. Manickam Nadarasa
Deceased: 09 May 2026
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், நான்காம் கட்டை உடுப்புக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாணிக்கம் நடராசா அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் - மரியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
பேச்சியம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற கலாரணி, அமுதராணி, சிவா ஆகியோரின் அன்பு தந்தையும்,
சிவக்குமார், ஞானகலா (தையலாசிரியை - சிலாவத்தை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
எஸ்தர், திஷான், நிரோம், ரக்ஷிகன், யதுஷன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, சரீரம் சிலாவத்தை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
