திருமதி. மாணிக்கம் பிள்ளையம்மா

மாணிக்கம் பிள்ளையம்மா

தோற்றம்: 30 ஜனவரி 1944 - மறைவு: 05 ஜனவரி 2024

யாழ். புங்குடுதீவு 04ம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி மாணிக்கம் பிள்ளையம்மா அவர்கள் 05-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/01/2024 05:00)