திருமதி. மாணிக்கம் சுப்பிரமணியம்
தோற்றம்: 25 ஏப்ரல் 1938 - மறைவு: 07 பெப்ரவரி 2021
யாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மாணிக்கம் அவர்கள் 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்புத் துணைவியும்,
காலஞ்சென்ற அம்பிகாதேவி மற்றும் சரஸ்வதி, விஜயலட்சுமி, அற்புதராணி, செந்தில்நாதன், புனிதராணி(கனடா), கணேசலிங்கம், கமலினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற திலகவதி, கனகமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் இரத்தினசிங்கம், தவரட்ணம், காலஞ்சென்ற யோகராசா மற்றும் சுசிலா, ரஜீதலிங்கம், வளர்மதி, மனோதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகிமா, சியாமா, வருண், பவறஞ்சினி, பகிர்தினி, சரண்யா, ராகுலன்(அவுஸ்திரேலியா), கவிவர்மன், கஜீபன், யுகதீபன், கம்சாயினி(கனடா), பிரவின், பிரிதா(லண்டன்), சுஜிபன், கயோதினி(கனடா), தர்மின், பிரவின்(கனடா), சைமன், கஜீபன், வர்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரக்சன், நேருஜா, தக்சிகா, லஸ்மிதா, துவாரகா, ஹரிலேஸ், டர்வின், அஸ்வின், அகர்வின், ஆதிரயன், கனிஸ்கா, லகிஸ்னா, இனியன், அதிபன், மகீபன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரசாலை வடக்கு கொம்பிகுளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:-
குடும்பத்தினர் Mobile : +1 647 561 4571
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/02/2021 12:07)
