திரு. மாணிக்கம் தியாகராஜா

மாணிக்கம் தியாகராஜா

தோற்றம்: 07 மார்ச் 1945 - மறைவு: 17 மார்ச் 2021

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு பிரம்படி லேனை நிரந்தரவதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் தியாகராஜா அவர்கள் 17-03-2021 புதன்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விஸ்வேஸ்வரி(அக்கம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுதந்திரா (பிரான்ஸ்), சுதர்ணன் (பிரான்ஸ்), சுதர்சன் (பிரான்ஸ்), சுஜாத்தன் (பிரான்ஸ்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காண்டீபன் (பிரான்ஸ்), சற்சுருகுமாரி (பிரான்ஸ்), தயாளினி (பிரான்ஸ்), சோபிதா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, செல்வராஜா, துரைராஜா மற்றும் விமலாதேவி (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற ரத்தினம்மா, லலிதா, கோவிந்தி, விஸ்வேஸ்வரன், காலஞ்சென்ற ராஜேஸ்வரன், கௌசல்யாதேவி, விமலேஸ்வரி, உருத்திரகுமாரி ஆகியோரின் மைத்துனரும்,

ஞானேஸ்வரி, ஜெயலக்ஷ்மி, காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் விமலானந்தன், விக்னராஜா ஆகியோரின் சகலனும்,

சுவேதா, சுஜிதா, சுருதிகா, விகேஷ், சயானா, சஸ்வினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

Address:-   9 Avenue Jean Moulin, 91800 Boussy-Saint-Antoine, France

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 24 March 2021 2:00 PM - 3:00 PM
Saturday, 27 March 2021 10:30 AM - 11:30 AM
Sunday, 28 March 2021 10:30 AM - 11:30 AM
Cimetière des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
கிரியை :-
 
Wednesday, 31 Mar 2021 9:30 AM - 11:30 AM
Cimetière des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தகனம்:-
 
Wednesday, 31 March 2021 1:30 PM
Cimetière des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தொடர்புகளுக்கு:-
 
சுதர்சன் - மகன் Mobile : +33 66 867 1866   
சுதந்திரா - மகள் Mobile : +33 62 516 1784   
சுஜாத்தன் - மகன் Mobile : +33 76 792 6569   
சுதர்ணன் - மகன் Mobile : +33 65 101 5269   
காண்டீ பன் - மருமகன் Mobile : +33 65 148 2514 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/03/2021 11:12)