திரு. மாணிக்கம் யோகரட்ணம்

மாணிக்கம் யோகரட்ணம்

மறைவு: 18 மார்ச் 2021

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பரந்தன் தர்மபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் யோகரட்ணம் அவர்கள் 18-03-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி இ.மாணிக்கம்(சுருவில், கரம்பன் மேற்கு) தம்பதிகளின் பாசமிகு புத்திரனும்,
 
காலஞ்சென்ற திரு.திருமதி செல்வரட்ணம்(மானிப்பாய், வண்ணார்ப்பண்ணை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
அமரா (UK) அவர்களின் அன்புக் கணவரும்,
 
மையூரன், காயத்ரி ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
 
காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் (Colombo), விஜயலட்சுமி சோமஸ்கந்தன்(New Zealand) மற்றும் யோகலஸ்மி பாலசுப்பிரமணியம் (New Zealand) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
ரஜினி, Dr.சோமஸ்கந்தன் (New Zealand), பாலசுப்பிரமணியம் (New Zealand) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
அனுலா தர்மகுலசிங்கம் (UK),  சஜிதரன் (USA), விஜிதரன் (UK), புவிதரன் (UK), கெளரிசிவநேசன் (USA), காலஞ்சென்ற மித்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
 
தர்சினி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
 
மாதவன் அவர்களின் அன்பு பாட்டனாரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
காயத்ரி - மகள் Mobile : +44 747 613 0998   
வீடு (Home) Phone : +44 208 575 1036

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/03/2021 09:26)