Mrs. Manickavasagar Kanakambigai
Date of Birth: 06 September 1942 - Deceased: 01 October 2025
யாழ். நல்லூர் கல்வியன்காடு கலைமகள் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாணிக்கவாசகர் கனகாம்பிகை அவர்கள் 01-10-20225 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
வேலுப்பிள்ளை - லட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர் (ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜெயரூபா, ஜெயமோகன் (சுவிஸ்), ஜெயந்தன் (உரிமையாளர் - பிருந்தாவனம் புத்தகசாலை, கல்வியங்காடு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயராஜன் (தாதிய உத்தியோகத்தர் - யாழ். போதனா வைத்தியசாலை), கிரிஸ்ரினா சோபியா (சுவிஸ்), டிசாந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்,
அர்ச்சுனன் (ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்), சங்கீதன் (யாழ். பல்கலைக்கழகம்), அபர்ணா (வவுனியா பல்கலைக்கழகம்), கனிமொழி (சுவிஸ்), கரிகரன் (சுவிஸ்), கவிநிலவன் ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்ற புலேந்திரன், விஜயலக்சுமி (அவுஸ்திரேலியா), மகேந்திரன், பாலேந்திரன் (கனடா), மனோகரன் (இலண்டன்), திவாகரன், விக்கினேஸ்வரி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-10-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
