திரு. மாணக்கவாசகர் சிவஞானம் (வாசன்)

மாணக்கவாசகர் சிவஞானம் (வாசன்)

மறைவு: 18 மே 2026

யாழ் சுழிபுரத்தில்  புகழ்பூத்த உடையார்வழியில்  உதித்த முதல் மகள் வழிப்பேரன் திருவாளர். மாணக்கவாசகர் சிவஞானம் (வாசன்) அவர்கள் சற்று முன் Florida, அமெரிக்காவில் இறைபதம் அடைந்துவிட்டாரெனும் துயரச்செய்தியினை நண்பர்கள், உறவினர்கள் அனைவருககும் அறியத்தருகின்றேன்.

அன்னார் காலஞ்சென்ற திருவாளர். சிவஞானம் மற்றும் அமெரிக்காவில்  வசிக்கும் திருமதி. மகேஸ்வரி சிவஞானம் அவர்களின் ஏக புத்திரனும்,
 
மற்றும் விக்ரோறியாவின் பழையமாணவி டாக்டர். திருமதி. சகுந்தலை (அமெரிக்கா) அவர்களின் பாசமிகு தம்பியும்,
 
மற்றும் விக்ரோறியாவின் புதல்வர்கள் திருமதி. சுபோதினி தயானந்தா (சுபோ, கனடா), திருவாளர். தாரகன் முத்துக்குமாரசாமி (தாரா, கனடா), மற்றும் விக்ரோறியாவின் கனடாக்கிளை பழையமாணவர்சங்கத் தலைவர் திருவாளர். சுதர்சன் முத்துக்குமாரசாமி (சுதா, கனடா) ஆகியோரின் ஒன்றுவிட்ட  அண்ணனுமாவார்.
 
விக்ரோறியாக் கல்லூரியின் 150வது ஆண்டுவிழா நடைபெற இருக்கும் இத்தருணத்தில் கல்லூரியின் பழையமாணவன், மாணவமுதல்வன் வாசன் அண்ணா இறைபதமடைந்தது மிகவும் வேதனையான விடயமாகும்.
 
In loving Mermory of 
Mr.Manickavasagar
Sivagnanam
(Vasan)
 
Beloved husbamnd of Menakai, Chrrished son of Selvapakiam and the late Sivagnanam, and beloved son in law of Kathiraveluthapillai and Thilagawathy, was called to eternal rest on  July 18,2026

He  was the loving brother of Dr Sakunthalai,beloved brother in law of Dr.Nanthakumar, Suganthan(UK), Dr. Yasotha(Sri Lanka), Kamalini(Australia) and Dr.Sivagini(Sri lanka).
 
He was the dearly loved uncle of Dr Nithya, Harikaran, Shenpahah, Vishaka, Thejaswani and Rukshini.
 
He will be forever remembered and deeply missed by all his famly and friends
 
FUNERAL SERVICE:-
 
Date:-
 
Tuesday, July 21, 2026
 
Viewing:-
 
9:00 AM - 10:00 AM
 
Funeral Service:-
 
10:00 AM- 11:15 AM
 
Cremation:-
 
11:30 AM

Venue:-
 
South Park Funeral Home and Crematory
130 North Main Street
Pearland, TX 77581
 
Funeral Home:-
 
281 509 9228
 
Forever in our hearts
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

Menaka: 210 488 4706
Kumar: 409 782 1161
Sudha: 416 567 6209

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/07/2026 02:54)