Mrs. Manickavasakam Pooranaletchumi

Manickavasakam Pooranaletchumi

Date of Birth: 22 January 1938 - Deceased: 27 January 2025

யாழ். நெடியகாடு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாணிக்கவாசகம் பூரணலெட்சுமி அவர்கள் 27-01-2025 திங்கட்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான கெங்காதரம்பிள்ளை - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், 

காலஞ்சென்றவர்களான சரவணப்பெருமாள் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்

காலஞ்சென்ற வைத்தியர் மாணிக்கவாசகம் அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திரா, ஸ்ரீதரன் (அவுஸ்திரேலியா), கலாவல்லி (இலண்டன்) ஆகியோர் அன்புத்தாயாரும்,

காலஞ்சென்ற இலட்சுமிவரதன்,  அருந்தவம் (அவுஸ்திரேலியா), இராம்குமார் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் 

சிந்துஜா - அஜந்தன்,  பிரதீப், தரணியா, இராகுலன், பிரகவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மித்துண்யா, மித்திரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, வைத்தீஸ்வரன் மற்றும் சிதம்பரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சத்தியமூர்த்தி, பங்கயற்செல்வம், விநாயகமூர்த்தி, தர்மலிங்கம் மற்றும் பவளக்கொடி, சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில்  அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2025 05:00)