திருமதி. மாணிக்கவாசகர் சுபத்திராதேவி [ராசாத்தி]
மறைவு: 25 நவம்பர் 2026
யாழ். காரைநகர் வெடியரசன் வீதியைப் பிறப்பபிடமாவும், சிவகாமி அம்மன் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மாணிக்கவாசகர் சுபத்திராதேவி அவர்கள் 25-11-2026 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - இராசம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம் - பாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் மனைவியும்,
இரத்ததினேஸ்வரி [சக்தி], கேதீஸ்வரி [கேதினி], கோகுலேஸ்வரி [கிரிசா] ஆகியோரின் தாயாரும்,
இராசேந்திரன், தவயோயகன் [பிரான்ஸ்] ஆகியோரின் மாமியாரும்,
டினிசா, விஜயகரன், அன்பா, மதன்ராஜ் [பிரான்ஸ்], தனுசா, குபேசன், பானுசன் [பிரான்ஸ்], தீபிகா, காவியா ஆகியோரின் பேத்தியும்,
ஆதனியா, சஜித் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 2611-2026 வியாழக்கிழமை பிறபகல் 2.00 மணியளவில் காரைநகர் சிவகாமி அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆலங்கனண்டு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
