திருமதி. மாணிக்கவள்ளி ஜெயபாண்டி

மாணிக்கவள்ளி ஜெயபாண்டி

தோற்றம்: 14 செப்டம்பர் 1958 - மறைவு: 13 ஆகஸ்ட் 2026

றம்புக்கனையைப் பிறப்பிடமாகவும், இல- 46/2, திருஞானசம்பந்தர் வீதி,   திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மாணிக்கவள்ளி ஜெயபாண்டி அவர்கள் 13-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கருப்பண்ணன் - மாரியாய் தம்பதியினரின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற செல்லத்துரை - சோமவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

ஜெயபாண்டி (NEW S.J & Pandiyan Stores) அவர்களின் அன்பு மனைவியும்,

மதுஷாலினி அவர்களின் அன்புத் தாயாரும்,

ஹேச பிரசோபன் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ஜெயலக்ஷ்மி அவர்களின் அன்புத் தங்கையும்,

புருஷோத்தமன் அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,

வளர்மதி - நடராஜா ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.35 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/08/2026 00:00)