திருமதி மணிமேகலாதேவி பாலசுப்பிரமணியம்
தோற்றம்: 08 அக்டோபர் 1942 - மறைவு: 02 ஜூலை 2020
கொக்குவில் கிழக்கு உடையாா் லேன் ஐப் பிறப்பிடமாகவும், கந்தா்மடம், 1ம் ஒழுங்கை, பிரவுண் வீதி, யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மணிமேகலாதேவி பாலசுப்பிரமணியம் அவா்கள் 02-07-2020 வியாழக்கிழமைை காலமானாா்.
அன்னாா் காலஞ்சென்ற மாணிக்கம், நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும்,
Dr. P.M. நடராஜா நீா்வேலி, London அவா்களின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற பிரபல கந்தா்மடம் வா்த்தகா் பாலசுப்பிரமணியத்தின் அருமை மனைவியும்,
அரவிந்தனின் U.S.A, அன்புத் தாயாரும்,
மேகலாவின் Canada, அன்பு மாமியாரும்,
வினுஜன், நிரோஜனின் Canada, பாசமிகு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற இரத்தினம்மா நீா்வேலி, London, சத்திலஷ்மி ஐயாத்துரை, இராஜலஷ்மி பத்மநாதன், விஜயலஷ்மி திருவண்ணாமலை ஆகியோாின் மைத்துனியும்,
பிறேமறஞ்சனி லண்டன், சக்திரூபன் லண்டன், கனடா, காந்தரூபன் டென்மாா்க், மதனரூபன் லண்டன், றஜனி லண்டன், ஜோ்மனி, ஜெகதாம்பாள், காலஞ்சென்ற தங்கேஸ்வரன், தயாநிதி, காலஞ்சென்ற வசந்தன், வனஜா, வரதன் லண்டன், வதனா லண்டன், ஜோய் லண்டன், ஜீவா சுவிஸ் , நிரூபா ஆகியோாின் அன்பு மாமியாருமாவாா்.
அன்னாாின் ஈமக்கிாியைகள் 03-07-2020 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் அவரது கந்தா்மடம், 1ம் ஒழுங்கை, பிரவுண் வீதி, யாழ்ப்பாணம் இல்லத்தில் இடம்பெற்று பிற்பகல் 1 மணியளவில் கோம்பையன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றாா், உறவினா் நண்பா்கள் அனைவரும் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
