யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு மணியர்பதியைப் பிறப்பிடமாகவும், மெல்பேன் அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மனோன்மணி ராஜபரமசிவம் அவர்கள் 24-04-2026ம் திகதி வெள்ளிக்கிழமை மெல்பேர்னில் இறையடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற தில்லையம்பலம், பாக்கியம் தம்பதியரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற இராஜபரமசிவம் அவர்களின் பாசமிகு துனைவியும்,
ஜெயஸ்ரீ, ஸ்ரீரஞ்சினி, ஸ்ரீசசீத்திரன், மற்றும் காலஞ்சென்ற ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அசோக்குமார், ஸ்ரீகணேஸ்குமார், உமா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
Funeral Service:-
29th APRIL 2026 FROM 9:30 AM to 12:30 PM
STRATUS CHAPEL
BUNURONG MEMORIAL PARK
790, FRANKSTON-DANDENONG ROAD
BUNURONG MEMORIAL PARK
790, FRANKSTON-DANDENONG ROAD
DANDENONG SOUTH VIC 3175
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2026 16:22)

