Mrs. Manjula Thirunavukarasu
Deceased: 21 October 2024
கொழும்பைச் சேர்ந்த திருமதி. மஞ்சுளா திருநாவுக்கரசு அவர்கள் 21-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலகிருஷணன் திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
லக்ஷ்மி, காயத்ரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஶ்ரீதரன், ரஜீவன் ஆகியோரின் மாமியாரும்,
மிருதுளா, ராகுல், அனன்யா, ராகா ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 23-10-2024 புதன்கிழமை காலை 7.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் இறுதிக்கிரியைகளின் பின் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
