திருமதி. மஞ்சுளா வேலு
தோற்றம்: 13 அக்டோபர் 1956 - மறைவு: 22 ஜனவரி 2026
இல-59B, St, Jude's Mawatja. St Marry's Road, மாகபே, இராகமயை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. மஞ்சுளா வேலு அவர்கள் 22-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-01-2026 சனிக்கிழமை அன்று பிற்பகல் வரை அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடரந்து இறுதிக்கிரயைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் வெலிசர பொது மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
