Mrs. Manjula Velu

Manjula Velu

Date of Birth: 13 October 1956 - Deceased: 22 January 2026

இல-59B, St, Jude's Mawatja. St Marry's Road, மாகபே, இராகமயை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. மஞ்சுளா வேலு அவர்கள் 22-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-01-2026 சனிக்கிழமை அன்று பிற்பகல் வரை அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடரந்து இறுதிக்கிரயைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் வெலிசர பொது மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2026 00:00)