Mr Manmatharajan Sivaram

(பிரபல தொழில் அதிபர் நெஸ்லே பால் உற்பத்தி பண்ணையாளர்)

Manmatharajan Sivaram

Date of Birth: 12 December 1955 - Deceased: 09 October 2026

நேற்றைய தினம் ,09-10-2026 திகதி வெள்ளிக்கிழமை அகாலமரணமடைந்த எமது உறவினர் மன்மதராஜன் சிவராமின்  பூதவுடல் தாயாரின் இல்லமான  பழை தபாற்கந்தோர் ஓழுங்கை.புத்தூர் மேற்கு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஈமை கிரிகைகள்.நாளைய தினம்.9.00 தொடக்கம்.02..00.உள்ளே.கிரிகைகள் இடம் பெற்று பூதவுடல் புத்தூர் வடக்கு கிந்துசிட்டி.இந்து.மயாத்தில்.சிவராமின் உடல் அக்கினியுடன் சங்கமமாகும்,மகளின் உடல் அங்கு நல்லடக்கம்.செய்யப்படும்....

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2026 17:12)