திரு. மனோகரசீலன் சுதாகரன்

மனோகரசீலன் சுதாகரன்

தோற்றம்: 27 அக்டோபர் 1969 - மறைவு: 02 மார்ச் 2022

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny  ஐ வதிவிடமாகவும் கொண்ட மனோகரசீலன் சுதாகரன் அவர்கள் 02-03-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மனோகரசீலன், விஜயராணி தம்பதிகளின் அன்பு மூத்த மகனும்,
 
காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் கலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்சினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

யுகாசினி, பூமிகா மற்றும் புருசோத் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுகன்யா (ஜேர்மனி), சுரேக்கா (இலங்கை), ஜந்தன் (சுயா- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிறிதரன் (ஜேர்மனி), ரிச்சாட் (பிரான்ஸ்), சுபாசினி (ஜேர்மனி), கோபிக்குமார் (கனடா), சாமினி (இலங்கை), நிஷாந்குமார் (நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியா (கனடா), லோகேஸ்வரன் (பிரான்ஸ்), நிமலச்செல்வி (நியூசிலாந்து) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

தன்சிக்கா, லோஜிதன், சுஜிதா, பபிஷனா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

வைஷ்ணவி, லதுஷன் (ஜேர்மனி), கோஷிகன், பபிஷியன், பிரிந்திக்கா (இலங்கை), அட்சயன், ஆருணியன், அதிதி (கனடா), அபிசா, திஷான் (நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

துஷாநாத், ரிலக்‌ஷன், சுவிற்றிகா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 08 March 2022          3:00 PM - 3:30 PM
Wednesday, 09 March 2022    3:00 PM - 3:30 PM
Thursday, 10 March 2022        9:30 AM - 10:00 AM
Cristal Chambre Funéraire 41 Rue Anatole France, 93700 Drancy, France

கிரியை:-
 
Thursday, 10 March 2022       10:30 AM
Crématorium de Tremblay-en-France Chem. des Plâtrières, 93290 Tremblay-en-France, France
 
 
 
 
 
 
 
 
 

Mr. Manoharaseelan Suthaharan, who was born in Manipay, Jaffna, and lived in Bobigny, France passed away peacefully and was embraced by God on Wednesday, 02 March 2022.

He is the beloved eldest son of the late Manoharaseelan and Vijayarani.

Loving son in law of the late Muthukumar and Kalavathy.

Beloved husband of Dharshini.

Ever loving father of Yugashini, Bumika and Purushoth (France).

Kind and loving brother of Suganya (Germany), Surekha (Sri Lanka) and Janthan (Suya -Germany).

Loving brother in law of Sritharan (Germany), Richard (France), Subhashini (Germany), Gopikumar (Canada), Shamini (Sri Lanka) and Nishanthkumar (New Zealand).

Loving cousin brother of Priya (Canada), Logeswaran (France) and Nimalachelvi (New Zealand).

Caring uncle (Periyappah) of Dhanshika, Lojithan, Sujitha and Babishana (Germany).

Loving uncle (Mama) of Vaishnavi, Lathujan (Germany), Goshikan, Babishiyan, Brinthika (Sri Lanka), Adchayan, Arunyan, Athithi (Canada), Abhisha and Dishan (New Zealand).

Loving uncle (Chiththappah) of Thushanth, Rilakshan and Swittika (Sri Lanka).

We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.

Information  provided by:   The Family.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/03/2022 14:19)