Mrs. Manohara Nadarasa
(ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியை - கொழும்பு இந்து மகா வித்தியாலயம், கிளி. செந்திரேசா மகளிர் கல்லூரி, கிளி. பரந்தன் இந்து மகா வித்தியாலயம்)
Date of Birth: 13 January 1962 - Deceased: 12 July 2025
யாழ். மாசார் பளையை பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மனோகரா நடராசா அவர்கள் 12-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,
நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சர்வதன் (கனடா), பிரணவன் (கொழும்பு) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
சௌமியாவின் (கனடா) அன்பு மாமியாரும்,
லீலாவதி, மகாலிங்கம், தர்மலிங்கம், வசந்திரா, சரோஜாதேவி, தேவராசா, தவராசா, தவராணி, தயாளினி, ராஜினி, சுபாஸ்கரன், சுபாஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிதம்பரநாதன், கலா, கலைவாணி, சந்திரசேகரம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:00 - 5:00 மணி வரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-07-2025 புதன்கிழமை நண்பகல் 12:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
