Mrs. Manoharan Ambigapathy
Date of Birth: 10 September 1963 - Deceased: 12 August 2025
யாழ். நல்லூர் அரசடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மனோகரன் அம்பிகாவதி அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முருகராசு - தங்கச்சியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
இராசேந்திரம் (ஜேர்மனி), பற்குணராஜா (இலங்கை), கருணாநிதி (ஜேர்மனி), புனிதவதி (ஜேர்மனி), புஷ்பவதி (இலங்கை), செல்வராசா (பாபு- இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சஞ்சீவன் (நிஷான்), வினோத், சஞ்சிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,,
நடின் லக்ஷிமி, உஷேனி, தனுஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஐலா சோபி, வியோனா, நிலான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-08-2025 புதன்கிழமை அன்று காலை 09:00 - 12:30 மணி வரை Sennefriedhof (Bielefeld, Germany,Brackweder Str. 80, 33647) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
