திரு மனோகரன் தம்பிராசா

மனோகரன் தம்பிராசா

தோற்றம்: 05 ஏப்ரல் 1968 - மறைவு: 02 செப்டம்பர் 2020

வவுனியா தோணிக்கல்லைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் தம்பிராசா அவர்கள் 02-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் தம்பிராசா, பத்மாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், 
 
திரு.திருமதி கந்தசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

எரோன், அரிக்சா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கெங்காதரன்(சுவிஸ்), தவறஜனி(சுவிஸ்), தயாளினி(இலங்கை), அமுதாகரன்(கனடா), சசிகரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றமணி(சுவிஸ்), பரமேஸ்வரலிங்கம்(சுவிஸ்), சிவானந்தம்(இலங்கை), ரதிபா(ஜனா- கனடா), விணோஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செந்தூரன்(பிரான்ஸ்), தர்சி(இலங்கை), அரவிந்(சுவிஸ்), அஜித்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும்,

கீர்த்தன்(சுவிஸ்), ஆர்த்திகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அசிஸ், அனோச், அஸ்வின், அஸ்விகா(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
  
தகவல்:- கெங்காதரன்(சுவிஸ்)
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 06 Sep 2020 5:00 PM - 9:00 PM
Monday, 07 Sep 2020 8:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Monday, 07 Sep 2020 9:30 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Monday, 07 Sep 2020 12:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-

கெங்காதரன் - சகோதரர்
Phone : +41 44 851 2636
Mobile : +41 79 793 5906

தவறஜனி பரமேஸ்வரலிங்கம் - சகோதரி
Phone : +41 31 721 8843
Mobile : +41 79 355 7121

தயாளினி சிவானந்தம் - சகோதரி
Mobile : +94 77 911 6766

அமுதாகரன் - சகோதரர்
Mobile : +1 647 855 7956
Phone : +1 905 554 7218

சசிகரன் - சகோதரர்
Mobile : +1 647 773 1636

பாலச்சந்திரன் - சித்தப்பா
Mobile : +1 647 998 6750
Phone : +1 416 321 6750

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/09/2020 13:56)