திரு. மனோகரன் (தீரன்) தியாகராஜா

மனோகரன் (தீரன்) தியாகராஜா

தோற்றம்: 04 டிசம்பர் 1962 - மறைவு: 12 ஆகஸ்ட் 2026

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா - Markham வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மனோகரன் தியாகராஜா அவர்கள் 12-08-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா - ஈஸ்வரி (திலகம்) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகநாதன் - தங்க தவமணிதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காமினி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிலா அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,

ஸ்ரீதரன் (பாபு), பாஸ்கரன் (கோபு), பிரபாகரன் (திரு), நந்தினி, அபயகரன் (வினோ), சப்தகரன் (சப்தன்), ஆதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மாலதி, மிருணாளினி, யாழினி, சூரியகுமாரன், பிரேமரஞ்சனி, அமுதா, ரமேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நளினி, உமா காந்தன், வசந்தி, காலஞ்சென்ற ரவிசங்கர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மலிங்கம், செல்வி, செந்தூரன், ராஜினி ஆகியோரின் சகலனும் ஆவார்.

Visitation:-

Saturday August 15, 2026 from [4:00 pm to 9:00 pm]

Sunday August 16, 2026 from [6:30 am to 7:30 am]

Funeral Service:-

Sunday August 16, 2026 from [7:30 am to 9:00 am]

@

Chapel Ridge Funeral Home

8911 Woodbine Avenue , Markham, Ontario L3R 5G1

Cremation & Witnessing:-

Sunday August 16, 2026 from [9:30 am to 10:00 am]

@

North Toronto Crematorium inc.

2 Stalwart Industrial Drive Gormley, ON L0H 1G0

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/08/2026 00:00)