திருமதி மனோகரி பூரணம்பிள்ளை
தோற்றம்: 13 டிசம்பர் 1943 - மறைவு: 25 செப்டம்பர் 2020
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. மனோகரி பூரணம்பிள்ளை அவர்கள் 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சா. வீ பொன்னையா, அலிஸ் பூரணம் தம்பதிகளின் இரண்டாவது மகளும்,
காலஞ்சென்றவர்களான A D சுப்பிரமணியம், ஜேன் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திரு. சொலமன் பூரணம்பிள்ளை(முன்னாள் பொறியியல் பீட தலைமை விரிவுரையாளர், கொக்குவில் தொழில் நுட்ப கல்லூரி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சாமுவேல் பூரணகரன்(சிங்கப்பூர்), தபிதா மஞ்சரி கனகராஜா(லண்டன்), ஜேன் மந்தாகினி பொகாகாவத்த(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிரேஸ் பூரணகரன், நிசான் கனகராஜா, டாமித்தா பொகாகாவத்த ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரபி, சுஜன், டீரன், ஜோசுவா, ஜோகனா, ஜோசலின், அபராஜ், அபிசேக், தீபிகா ஆகியோரின் பேத்தியும்,
அன்னலோசினி சாமுவேல்(அவுஸ்திரேலியா), லோகநாதன்(லண்டன்), காலம் சென்ற Dr பொன் சத்தியநாதன், ஜீவநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. V K சாமுவேல், திருமதி. வனிதா லோகநாதன், Dr. மேரி சத்தியநாதன், திருமதி. நிதி ஜீவநாதன், திரு. சாமுவேல் மதியாபரணம், திருமதி. அலிஸ் மங்கையக்கரசி தாமு, திருமதி. மங்களநாயகி எலிசபெத் நவரட்ணராஜா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
பூரணம்பிள்ளை - கணவர்
Mobile : +61 73 150 9936
Phone : +61 42 870 9954
கரன் - மகன்
Mobile : +65 97 39 1709
தபிதா - மகள்
Phone : +44 117 968 5855
மந்தா - மகள்
Mobile : +61 73 376 4919
லோஜினி - சகோதரி
Mobile : +61 39 407 1464
லோகநாதன் - சகோதரர்
Mobile : +44 765 854 2635
ஜீவநாதன் - சகோதரர்
Mobile : +1 416 731 1346
www.tamilthakaval.org
"Our deepest sympathies & condolences to all the family members & relatives. May her Soul Rest in peace.
Shanmugapalan & Eeswary family
Melbourne"
- Shanmugapalan (Australia , 29/09/2020 23:28)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/09/2020 09:44)
