திருமதி. மனோன்மணி சதாசிவம்

மனோன்மணி சதாசிவம்

தோற்றம்: 17 ஏப்ரல் 1943 - மறைவு: 16 டிசம்பர் 2023

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும்  கிளிநொச்சி, உருத்திரபுரம், எழுவைதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கனடா Toronto தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி சதாசிவம் அவர்கள் 16/12/2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

காலம் சென்ற சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
அன்னார் காலம்சென்றவர்களான அம்பலவாணர் தையலம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலம்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
 
கனகலிங்கம் (UK), கருணாகரன் (UK), ரதிகலா, மதிகலா (Canada) கோமதி (India)  கிருபாகரன் (Canada) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
தவமணிதேவி (Canada), சந்திரவதனி (UK), ஸ்ரீகாந்தன், கருணாகரன் (Canada), சுரேஸ்குமார் (India), கௌரி (Canada) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
காலம்சென்றவர்களான விஜயலெட்சுமி மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
காலம்சென்றவர்களான நாகலிங்கம், கந்தசாமி, கந்தையா, குமாரவேலு, இராசம்மா, அருணாசலம், நாகேஸ்வரி, மற்றும் சந்திராம்பாள், கலாவதி, ஜெகநாதன் (Canada) ஆகியோரின் மைத்துனியும்,
 
சாருசன், ஸ்ரீவட்சன், தாரகா, சத்திகா, சௌமியன்,  அரங்கன், அட்சரன், தனுஜன், நிதுஜன், நிந்துஜா, ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவர்
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Wednesday, 20 Dec 2023 5:00PM - 9:00PM
Chepel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine  Ave, Markham, On L3R 5G1
 
கிரியை:- 
 
Thursday, 21 Dec 2023 8:00 AM - 10:30 AM
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2023 10:49)