திருமதி. மனோன்மணி கனகநாயகம்
(ஓய்வு பெற்ற ஆசிரியை)
தோற்றம்: 15 டிசம்பர் 1943 - மறைவு: 07 டிசம்பர் 2024
யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மனோன்மணி கனகநாயகம் அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலர் – சாந்தி தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் கனகநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
பார்த்தீபன் (சிங்கப்பூர்), காண்டீபன் (இலண்டன்), ஜெயதீபன் (அவுஸ்திரேலியா), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவசொருபி, சாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகிழினியின் பாசமிகு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற பஞ்சாட்சரம், சிதம்பரப்பிள்ளை (கொழுப்பு), காலஞ்சென்ற கந்தசாமி, திருமதி ந.மகேஸ்வரி, காலஞ்சென்ற சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-12-2024 திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பூவரசம்திட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
