Mrs Manonmani Sivakolundu
Date of Birth: 14 June 1929 - Deceased: 23 November 2023
தண்ணீரூற்று முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி சிவக்ககொழுந்து அவர்கள் 23-11-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிராமு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிர்காமு சிவக்கொழுந்து (இளைப்பாறிய தலைமையாசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
கந்தையா தங்கராசா (இளைப்பாறிய தலைமையாசிரியா்) அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவாா்.
ஆளாத் துயரில் பாசமிகு பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
தகவல்:- தியாகராஜா (மகன்)
கிரியை:-
www.tamilthakaval.org
