செல்வி. மணோண்மணி

மணோண்மணி

மறைவு: 12 பெப்ரவரி 2026

மட்டக்களப்பை வசிப்பிடமாக கொண்ட  அமரர் கா.கு.  சுப்பிரமணிய குருக்கள் (கா. கு. சி), வள்ளிநாயகி தம்பதிகளின் மகளும், ஆங்கில ஆசிரியையுமாகிய  செல்வி. மணோண்மணி  அவர்கள் 12/02/2026  வியாழக்கிழமை  மட்டக்களப்பில் சிவபதம் அடைந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய  சுன்னாகம் கதிரமலை சிவனைப்  பிரார்த்திப்பதுடன் அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த  இரங்களையும் தெரிவிக்கிறோம்.. 
 
ஓம் சாந்தி!
 
Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம், சுன்னாகம். 
டாக்டர்  சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர்,
டாக்டர் சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர். 
 
பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/02/2026 04:02)