திருமதி. மனோன்மணி குலசிங்கம்

மனோன்மணி குலசிங்கம்

தோற்றம்: 14 மே 1933 - மறைவு: 04 ஜனவரி 2025

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும்,  Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் திருமதி. மனோன்மணி குலசிங்கம் அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,

ஆனைப்பந்தியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மினி (இலண்டன்), இராஜசிங்கம் (கனடா), விஜயசிங்கம் (கனடா), சிவாஜினி (பிரான்ஸ்), ஜெயசிங்கம் (அப்பன் - பிரான்ஸ்), சிறீதரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நடேசபிள்ளை, வளர்மதி, சசிகலா (சாந்தி), பிரேமகாந்தன் (அப்பு), திருமகள் (கங்கா), யோகசுதர்சினி (சுஜி) ஆகியோரின் அருமை மாமியாரும்,

சுஜீவன் - அனுஷியா, காயத்திரி - கார்த்திகேயன், ஜனனி- தனுஷன், மகிந்தன் - சோபி, சானுஜா - நிராஜ், சிந்துஜா - விஜித், சோபி - மகிந்தன், அபிலாஷன் - அபிராமி, சோமியா, கௌசியா - ஜொனதன், ஹறிஸ், அக்‌ஷரா, ஆதிஷ், வர்மிதா, ராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுஜானி, ஜீவானு, சஸ்மிதா, டானியா, சியானா, லெயா, சேய்லன், இனியா, ஆரியன், சோபியா, அஸ்லியா, அஸ்வின் ஆகியோரின் ஆருயிர் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, நவமணி, குமாரசாமி, பொன்னுச்சாமி, துரைசிங்கம், பூமணி மற்றும் இராஜலக்‌ஷ்மி (தஞ்சி - கொழும்பு) ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384, Finely Av, Ajax, ON L1S SE3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 08-01-2025 புதன்கிழமை அன்று காலை 8.00 - 11.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

***---------------------------***

 

Furneral Notice

In the loving memory of Mrs. Manonmany Kulasingam

We mournfully announce the passing of Mrs. Manonmany Kulasingam, a cherished presence who bleesed our lives for 92 years and lovingly nurtured four generations. Her enduring legacy and cherished memories will forever reside in our hearts.

Visitation:-

Date: Tuesday, 7th January 2025

Time: 5:00 pm to 9:00 pm

Venue: Ajax Crematorium & Visitation Centre (384, Finely Av, Ajax, ON L1S SE3)

Funeral Service:

Date: Wednesday, 8th January 2025

Commencement: 8:00 am

Conclusion with Cremation: 11:00 am

Venue: Ajax Crematorium & Visitation Centre (384, Finely Av, Ajax, ON L1S SE3)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2025 05:00)