திருமதி. மனோன்மணி பொன்னம்பலம்

மனோன்மணி பொன்னம்பலம்

தோற்றம்: 18 ஜூலை 1936 - மறைவு: 17 மே 2021

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் மனோன்மணி  அவர்கள் 17-05-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா  செல்லமுத்து தம்பதிகளின்  சிரேஷ்ட புதல்வியும்,
 
காலஞ்சென்றவர்களான கதிர்காமர் வள்ளியம்மை தம்பதிகளின்  அன்பு மருமகளும்,
 
பொன்னம்பலம்(Ambal Trading Co– Colombo 11) அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற ஞானசம்மந்தர், செம்மனச்செல்வி, நாவுக்கரசன் (Gokul Trading), கலைமகள், ஆரூரன் (Manons Cine Combines), சுந்தரமூர்த்தி (Manon Traders), வாதவூரன் (Associate Director– Finance, WSO2) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
காலஞ்சென்ற ரங்கராஜா (முன்னாள் வட கிழக்கு மாகாண தலைமைச் செயலாளர்), சாந்தி (முன்னாள் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் செயலாளர்), புஸ்பகுமாரி, சுதர்ஷினி, நாகநந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
விபூஷணா (பொறியிலாளார்), ஆதிரை, தருன், அஸ்வினி, பிரவீனா, பிரவித், வருன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
காலஞ்சென்ற  கணேஷ், குணபாலலக்ஷ்மி, வரதலக்ஷ்மி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி,  கனகலிங்கம், சரஸ்வதி மற்றும் மகாதேவன்,  வடிவேலு, நாகலக்ஷ்மி ஆகியோரின் அன்புச்  சகோதரியும்,
 
முத்துவேலு, செல்வமுத்து,  தாமோதரம்பிள்ளை, ஆறுமுகம், மார்க்கண்டு ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 18-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- பிள்ளைகள்
 
தொடர்புகளுக்கு:-
 
ஆரூரன் - மகன் Mobile : +94 11 243 2063
ராசன்/சாந்தி - மகன் Mobile : +94 11 250 3832
மணி - மகன் Mobile : +94 11 243 8970

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/05/2021 00:56)