திருமதி மனோன்மணி பொன்னுத்துரை

மனோன்மணி பொன்னுத்துரை

தோற்றம்: 02 ஏப்ரல் 1937 - மறைவு: 05 டிசம்பர் 2019

யாழ். கொக்குவில் மேற்கு அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி பொன்னுத்துரை அவர்கள் 05-12-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும், 

ராஜலக்ஸ்மி(ஜேர்மனி), ஜெகதீஸ்வரன், விஜயலக்ஸ்மி, விக்னேஸ்வரன், அதிஷ்டலக்ஸ்மி, பரமேஸ்வரன், இராஜேஸ்வரன், விமலேஸ்வரன், தனலக்ஸ்மி ஆகியோரின் அன்புத் தாயாரும், 

ரவிரஞ்சன்(ஜேர்மனி), வர்ணேஸ்வரி, முருகேசம்பிள்ளை, தில்மேரா, உதயகுமார், தர்சினி, சங்கீதா, அகல்யா, தயாளன் ஆகியோரின் அன்பு மாமியாரும், 

சரஸ்வதி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், சண்முகலிங்கம், சுந்தரலிங்கம் காலஞ்சென்றவர்களான அன்னலிங்கம், பங்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

பிருந்தன், சுயித்தன் -கவி, பிரீத்தன்(ஜேர்மனி), அஸ்வத்மன், யகோத்மன், திவ்யா, வினோத், மிதூன், யதீசன், தனோயா, வினீத், அஜித், வினோயா, அபிரா, தீபக், பிரவீன், ஷாருகி, திவானி, தர்வின், திரிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 08 Dec 2019 5:00 PM - 10:00 PM Monday, 09 Dec 2019 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Monday, 09 Dec 2019 9:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 09 Dec 2019 11:30 AM - 12:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
ராஜேஸ் - மகன் Mobile : +1 416 315 1059 
விமல் - மகன் Mobile : +1 416 565 8493 
விக்கி - மகன் Mobile : +1 416 508 9142 
ஜெகா - மகன் Mobile : +1 416 648 3898 
பரா - மகன் Mobile : +1 437 770 6736 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2019 12:14)