Mrs Manonmany Sellathurai Iyar
Deceased: 26 December 2019
யாழ்ப்பாணம் காரைநகரை பிறப்பிடமாகவும், மட்டுவில் சந்திரபுரம் செல்லப் பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மனோன்மணி செல்லத்துரைஐயர் நேற்று (26.12.2019) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காரைநகர் மணற்காட்டை சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாரசாமி ஐயர்- உமை அம்மா தம்பதிகளின் துதிய புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான இராமசாமி குருக்கள் - மீனாட்சி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரைஐயரின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவானந்தசர்மா மற்றும் செல்வநாதசர்மா, யோகேஸ்வரி, யோகானந்தசர்மா, சிவகுமாரகுருக்கள், ஸ்ரீதேவி, மனோராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மீனலோஜனா மற்றும் இந்துமதி, சுந்தரசர்மா, வனஜா, ஜெகதீஸ்வரசர்மா, ஸ்ரீகாந்தகுருக்கள் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.12.2019) வெள்ளிக்கிழமை மட்டுவில் சந்திரபுரம் செல்லப்பிள்ளையார் கோவிலடியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 03.00 மணியளவில் மட்டுவில் வடக்கு சவுக்கடி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:-
செல்வநாதசர்மா (சபேஸ்), யோகானந்தசர்மா (சின்னவி)
+94 77 033 9581, +94 77 228 0042
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2019 04:31)
