திருமதி. மனோன்மணி சிதம்பரப்பிள்ளை (மாமணி)
மறைவு: 03 டிசம்பர் 2023
யாழ் ஆவரங்கால், நெல்லியோடையை பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியில் வசித்தவரும், தற்போது கனடாவில் வசித்துக்கொண்டிருந்தவருமாகிய, மனோன்மணி சிதம்பரப்பிள்ளை (மாமணி) அவர்கள் Dec.03.23 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் மகேஸ்வரி, சோதி, கமலா,சரஸ்வதி, மற்றும் காலம் சென்ற வைகுந்தன் ஆகியோரின் சகோதரியுமாவார்.
அன்னாரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு அனுதாபத்தை தேரிவித்துக் கொள்ளுகின்றோம். அத்துடன் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/12/2023 22:41)
