Mr. Manorajan Fernando
Date of Birth: 06 July 1964 - Deceased: 08 September 2023
கொழும்பை பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மனோராஜன் பெர்னாண்டோ அவர்கள் 08-09-2023ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திருமதி. செலஸ்ரினா பெர்னாண்டோ அவர்களின் அன்புக் கணவரும்,
அனா (வெரோன்), டானியல் (வெனாசியஸ்), அன்ரன் (மிக்கல்சன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நியுஜேர்சி இலங்கை தமிழ் கிறிஸ்தவ சபையின் வழிகாட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் பூவுடல் :
பார்வைக்காக:-
SEPTEMBER 13 at 4 PM - 8 PM
HIGGINS AND BONNER ECHO LAKE FUNERAL HOME
582 SPRINGFIELD AVE, WESTFIELD, NJ 07090
இளைப்பாற்றித் திருப்பலி:-
SEPTEMBER 14 at 10 AM at ST MARY'S PARISH
520 MARTIN LUTHER KING BLVD, NEWARK, NJ 07102
நல்லடக்கம்:-
GRACELAND MEMORIAL CEMETERY
1900 GALLOPING HIL RD< KENILWORTH, NJ 07033
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/09/2023 22:51)
