Mr. Manoranjan Jeremiah
(Retired English Teacher - Jaffna Hindu College)
Date of Birth: 14 November 1940 - Deceased: 12 January 2025
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், Oslo - நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மனோரஞ்சன் ஜெரிமையா அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெரிமையா - சொர்ணம் தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னு - குலக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சதயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சீவன் (கனடா), சுரேகா (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யசோதா, கிருபாகரன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜதுரை, ஜனகன் மற்றும் சாந்தி (கனடா), றஜீவன் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யோகராணி, சிவசாந்தி, காலஞ்சென்ற யோகநாதன், வனஜா, சர்வேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற மகாதேவன் அவர்களின் அன்புச் சகலனும்,
பேரின்பநாயகம் - மகாதேவி, காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி - சேதுப்பிள்ளை ஆகியோரின் சம்பந்தியும்,
அபிதா, அக்ஷறா, அஸ்விகா, லம்போதர், ஜெயதீபா, சுபதீபா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.30 - 5.30 மணி வரை Ulleval Sykehus - Kapellet (Bygg 25, Kirkeveien 166, 0450 Oslo, Norway) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 20-01-2025 திங்கட்கிழமை காலை 9.00 - 11.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் Alfaset Kapell (Nedre Kalbakkvei 1081, 1081 Oslo, Norway) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
