Mr. Manoranjan Sayanthan

Manoranjan Sayanthan

Date of Birth: 31 May 1997 - Deceased: 01 March 2025

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மனோரஞ்சன் சயந்தன் அவர்கள் 01-03-2025 சனிக்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் சுழிபுரத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

***--------------------***

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/03/2025 11:13)