திருமதி. மனோறஞ்சிதம் ஜெகதீஸ்வரன்
தோற்றம்: 07 பெப்ரவரி 1958 - மறைவு: 06 மார்ச் 2026
யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Hamilton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மனோறஞ்சிதம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 06-03-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையப்பா - நாகரெத்தினம் தம்பதியினரின் இளைய புதல்வியும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் - சிவநாயகி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நவசிவாயம் ஜெகதீஸ்வரன் (கிராம சேவையாளர், கோண்டாவில் மேற்கு, கொக்குவில் கிழக்கு) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவானி அவர்களின் அன்புத் தாயாரும்,
வ. தினேஷ் அவர்களின் அன்பு மாமியும்,
சரஸ்வதி யேசுதாசன், பாக்கியலட்சுமி யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நவரெட்ணம் பத்மாவதி(தலைமை ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-03-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 - 2:00 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
