திருமதி மனோரஞ்சிதம் மனோகரன்

மனோரஞ்சிதம் மனோகரன்

தோற்றம்: 10 பெப்ரவரி 1954 - மறைவு: 26 மே 2020

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Winchmore Hill ஐ வதிவிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதம் மனோகரன் அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பொன்னம்பலம் இராசையா, காலஞ்சென்ற சிவயோகம் தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற இராஜரட்ணம் சபாபதிப்பிள்ளை, குணேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகளும்,

இராஜரட்ணம் மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும், 

நிரோசா, ரம்மியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dan Mayer அவர்களின் அன்பு மாமியாரும்,

ஐரா Mayer அவர்களின் அன்பு அம்மம்மாவும்,

இராசையா மனோகரன், ராதா, மாலா, நந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சறோஜா, நித்தி, ராகுலன், நேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆசா, உமேஸ், அனூஜன், கீர்தனா, தக்சா, ஆரூரன், துசி, துவாரகன், துஸ்யந்தன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சிந்தாதேவி, தாமரைசெல்வி, கலைவேந்தன், எளில்இளங்கதிர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின்  கிரியைகளிலும், தகனத்திலும் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Friday, 29 May 2020 12:00 PM - 1:00 PM
Chandu Tailor & Son Funeral Director
Chani House, 13 Lower Park Rd, New Southgate, London N11 1QD, UK
 
கிரியை :-
 
Monday, 01 Jun 2020 9:30 AM - 10:30 AM
Chandu Tailor & Son Funeral Director
Chani House, 13 Lower Park Rd, New Southgate, London N11 1QD, UK
 
தகனம் :-
 
Monday, 01 Jun 2020 11:00 AM
St Marylebone Crematorium
East End Road, East Finchley, London N2 0RZ, United Kingdom
 
தொடர்புகளுக்கு:-

இராஜரட்ணம் மனோகரன் - கணவர் Mobile : +44 777 561 3253   
இராசையா மனோகரன் - சகோதரர் Mobile : +44 759 011 3071  








மனோகரன்(சகோதரன்): + 44 759 011 3071

www.tamilthakaval.org


"ஆழ்ந்த அனுதாபங்கள். பபாக்காவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி. "
- suppiah nithianandan (France, 29/05/2020 05:13)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/05/2020 09:32)