Mrs Manoranjitham Punniyamoorthy

Manoranjitham Punniyamoorthy

Deceased: 23 November 2019

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், மாதகல், கொழும்பு, வவுனியா கற்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மனோரஞ்சிதம் புண்ணியமூர்த்தி அவர்கள் 23.11.2019 சனிக்கிழமையன்று இறைபதம் எய்தினார்.


அன்னார் காலஞ்சென்ற அம்பலவாணர் - செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற கந்தையா - மனோன்மணி தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா புண்ணியமூர்த்தியின் அன்பு மனைவியும்,

தர்மராஜன் (பொறியியலாளர், கனடா), ஆனந்தராஜன் (கணக்காளர், Mount Breeze Hotel - கொழும்பு), இந்திராணி (வவுனியா), ஜெயராஜன் (மென்பொருள் பொறியியலாளர், லண்டன்), ரவிராஜன் (சிரேஷ்ட பேராசிரியர். பௌதிகவியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நற்குணசிங்கம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற ஜெயலட்சுமி, தனலட்சுமி (ஆஸ்திரேலியா), நாகராஜா, மகேந்திர ராஜா, தனபாலசிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வாசுகி (கனடா), தயாளினி (ஆசிரியர் - அல ஹீகமா கல்லூரி, கொழும்பு - 12), காலஞ்சென்ற ஸ்ரீகணேஷ் (இளைப்பாறிய சிரேஷ்ட உதவி முகாமையாளர், ஸ்ரீலங்கா ரெலிக்கொம், வவுனியா), ஞானகுமாரி (சாந்தி - லண்டன்), வாசுகி (ஆசிரியர், யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜானி, சரண்யா , ஜாதவன், ஜாவன்னியா, பிரசாந்தினி, தர்சிகா, கீர்த்தனா, சாள்ஸ், ஆகாஷ், சர்வேஷ் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

சிவபாக்கியம், தவமணி, துரைசிங்கம், காலஞ்சென்ற இராமசாமி, புவனேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (25.11.2019) திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில், 92. கற்குழி, வவுனியா இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் பிற்பகல் 3 மணியளவில் இறம்பைக்குளம் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர். 

பு.ஆனந்தராஜன்- +94 71 184 0657,
பு.ரவிராஜன்-+94 71 856 1715

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/11/2019 04:11)