திருமதி. மனோரஞ்சிதம் (ரஞ்சி) ஸ்ரீகாந்தன்
மறைவு: 30 ஜூலை 2026
72 வயதான திருமதி. மனோரஞ்சிதம் (ரஞ்சி) ஸ்ரீகாந்தன் அவர்கள் நீண்டகால உடல் நலக்குறைவின் பின்னர் 2026 ஜூலை 30ம் திகதி வியாழக்கிழமை அன்று அன்பு குடும்பத்தினரின் அரவணைப்பில் அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.
தனது அன்புக் கணவர் திரு. தில்லையம்பலம் ஸ்ரீகாந்தன் அவர்களுடன் 53 ஆண்டுகள் அன்பும், புரிந்துணர்வும், தியாகமும் நிறைந்த இனிய இல்லற வாழ்க்கையை வாழ்ந்தார்.
மகள் சிவாந்தி, மருமகன் டெரிமட், பேரப்பிள்ளைகள் ஆடம், நிஷா, மியா ஆகியோரின் மீது அளவற்ற பாசம் கொண்ட அன்புத் தாயும், பாசமிகு பாட்டியுமாவார். குடும்பமே அவரது உலகமாக இருந்தது.
அவரை இழந்த துயரத்தில் எங்கள் இதயங்கள் கனத்திருந்தாலும் அவர் வாழ்ந்த அர்த்முள்ள வாழ்க்கைக்கும் அனைவரிடமும் பகிர்ந்த அன்பிற்கும் நாங்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
Manoranjitham"Ranji" Srikanthan, age 72, passed away peacefully on July 30, 2026 surrounded by her loving family after a long illness.
Ranji shared a 53 wonderful years of marriage with her beloved husband Thillaiampalam Srikanthan. Together they built a home founded on love, respect, sacrifice and faith.
She was a devoted mother to Shivanthy, caring mother-in-law to Dermot, and a proud grandmother to adam, Nisha and Mia. Her family was the center of her life.
Though our hearts are filled with sorrow, we remain deeply grateful for the beautuful life she shared with everyone around her
Funeral Arangement/இறுதிச் சடங்கு விபரங்கள்
Viewing/அஞ்சலி செலுத்தும் நேரம்
Wednesday, August 5, 2026 5:00 PM to 7:00 PM US EST
Funeral Service /இறுதிச் சடங்கு
Thursday, August 6, 2026 8:00 AM US EST
Place/இடம்
Douglass Funeral Home
51 Worthen Road
Lexington, MA 02421
Phone: 781-862 1800
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/08/2026 16:17)
