திருமதி. மனோரஞ்சிதமலர் இளம்பூரணன்
தோற்றம்: 19 மே 1944 - மறைவு: 09 டிசம்பர் 2020
யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதமலர் இளம்பூரணன் அவர்கள் 09-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இளம்பூரணன்(பாலச்சந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,
மனோரஞ்சன், ஜெயச்சந்திரா, சுபாஸ்சந்திரா, ரவிச்சந்திரா, சரத்சந்திரா, சங்கீதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுமதி, மீனலோசினி, கரன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யோகமலர்(கிளி), யோகலிங்கம், நித்தியானந்தம்(செட்டி), ஆனந்தராசா(ஆசைக்கிளி), காலஞ்சென்ற யோகராணி(சித்தா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சாரதாதேவி மற்றும் இளமுருகன்(மணி), மனோன்மணி(சத்தியேஸ்வரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆதிரன், அபிதன், அபூர்வன், ஏஞ்சல், எமிலி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
பாலச்சந்திரன் - கணவர் Mobile : +1 416 500 1491
சுபாஸ் - மகன் Mobile : +1 416 400 3442
சரத் - மகன் Mobile : +1 416 918 1028
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/12/2020 07:48)
