(19-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று காலை 7.30 மணியளவில்)

திருமதி. மனோரஞ்சிதமலர் யேசுராஜன் (பேபி)

மனோரஞ்சிதமலர் யேசுராஜன் (பேபி)

தோற்றம்: 14 மார்ச் 1949 - மறைவு: 15 டிசம்பர் 2025

யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மனோரஞ்சிதமலர் யேசுராஜன் அவர்கள் 15-12-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை - இராசமணி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், 

காலஞ்சென்ற யேசுராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராமச்சந்திரா, சந்திரவதனா (கனடா) ஆகியோரின் சகோதரியும்,

இந்திரமதி (ஓய்வுபெற்ற ஆங்கில விரிவுரையாளர்), மெய்யழகன் (ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் மைத்துனியும்,

ஜொவிற்றா மேசி (இலண்டன்), ஜஸ்ரின் ஜயந்தன் (கனடா), யூட்ஜீவன் (யாழ்ப்பாணம்), ஜெராட் ஜோன்சன் (யாழ்ப்பாணம்), ஜேம்ஸ் யூலியன் (), ஜெனி ஜெரோம்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

கிருபானந்தன் (இலண்டன்), ஜெனந்தி (கனடா), ஆரணி (), நிருஷா, தர்ஷா, துலஷா, கௌஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஞ்ஞனன், அகல்யன், அஞ்சயன், அனஞ்சா, அஜோஷன், தஷ்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனைகள் 19-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, சரீரம் மட்டுவில் லூர்து அன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2025 00:00)