திரு. மனோரஞ்சிதன் பஞ்சலிங்கம்
தோற்றம்: 21 ஏப்ரல் 1957 - மறைவு: 02 மே 2022
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதன் பஞ்சலிங்கம் அவர்கள் 02-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம் சற்குணதேவி தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்றவர்களான ராஜரத்தினம் சற்குணம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புஷ்பசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
மிதுலன், கேதுலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலாதேவி (கனடா), சாந்தலிங்கம், தர்மலிங்கம், பத்மலிங்கம், சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
புன்னகாதேவி (ஜேர்மனி), புஷ்பநாதன் (இலங்கை), புனிதகுமாரி (கனடா), புஷ்பரூபன் (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
